Author : Admin
Nephrolepis சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?
தாவரவுடல் வேர், தண்டு, இலைகள் என வியத்தமடைந்துள்ளது
பல்கலங்களினாலான இனப்பெருக்க அமைப்புக்களைக் கொண்டிருக்கும்
வாழ்க்கை வட்டத்தில் பிரிவிலி அவத்தை காணப்படாது
பல்லினவித்தியுண்மை காணப்படும்
கலனிழையங்கள் காணப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human