Author : Admin
தாவரங்களினதும் விலங்குகளினதும் இலிங்கமுறை இனப் பெருக்கம் சம்பந்தமாகப் பின்வருவனவற்றுள் தவறானது எது?
அது பெற்றோருக்குச் சர்வசமனான எச்சங்களைத் தோற்றுவிக்கலாம்
ஒடுக்கற்பிரிவு ஓர் அத்தியாவசிய அம்சமாகும்
எச்சங்களுக்கிடையே அது மாறல்களைத் தோற்றுவிக்கும்
இசைவாக்கற்றகவுக்கு அது கூடிய வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கும்
இனப்பெருக்க அலகுகளின் இணைதலை அது உள்ளடக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human