Author : Admin
அஸ்கோமைகோற்றா (Ascomycota) தொடர்பாக பின்வருவனவற்றுள் எது / எவை சரியானது / சரியானவை?
நிலத்துக்குரிய சூழற்தொகுதிகளில் அவை பிரிகையாளர்கள்
அவற்றுட் சில உறுப்பினர்கள் தனிக்கலத்தாலானவை
அவை இலிங்கமில் வித்திகளை புறத்திற் பிறப்பிப்பன
ஸ்டெப்டோமைசின் எனப்படும் நுண்ணுயிர் கொல்லி ஒரு அஸ்கோமைக்கோற்றாவிலிருந்து பெறப்படுகின்றது
சில அஸ்கோமைகோற்றா சவுக்குமுளை கொண்ட இனப்பெருக்க உறுப்புகளைக் தோற்றுவிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human