Author : Admin
Cycas தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
வித்தித்தாவரம் ஈரில்லமுள்ளது.
மாவித்திக்கலன் பல புணரித்தாவரங்களைத் தோற்றுவிக்கும்.
பெண்புணரித்தாவரம் வித்தகவிழையம் தோற்றுவிக்கும்.
ஆண்புணரித்தாவரம் இரண்டு புணரிகளைத் தோற்றுவிக்கும்.
ஒரு தனிவித்து பல முளையங்களைக் கொண்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human