Author : Admin
பின்வரும் கூற்று / கூற்றுக்களில் சரியானது / சரியானவை எது / எவை?
பூக்கள், பழங்கள், கலன்கள் எனும் மூன்று சிறப்பியல்புகளும் அங்கியோசுப்பேர்மேக்களின் மாதிரி இயல்புகளாகும்.
சுவர் சூல்வித்தமைப்பைக் கொண்ட சூலகத்தில் ஒரு அறை மாத்திரமே காணப்படும்.
ஜிம்னோசுப்பேர்மேயின் புணரித்தாவரத்திலும் அங்கியோசுப்பேர்மேயின் புணரித்தாவரத்திலும் ஆண்கல வாக்கிகளோ ஆதிச்சனனிகளோ காணப்படா.
அங்கியேசுப்பேர்மேயில் மகரந்த அறையானது சூல்வித்தில் காணப்படும் மகரந்த மணிகள் கொண்ட ஒரு குழியாகும்.
ஒரு வித்தானது இரண்டு வித்தித்தாவரச் சந்ததிகளின் இழையங்களையும் ஒரு புணரித்தாவரச் சந்ததியின் இழையங்களையும் கொண்டிருக்கும்.
Answer: 5 & 3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human