Author : Admin
காற்றால் மகரந்தச் சேர்க்கையடையும் பூக்களுக்கும் பூச்சிகளினால் மகரந்தச்சேர்க்கையடையும் பூக்களுக்கும் இடையேயுள்ள பின்வரும் ஒப்பிடுகைகளில் எது பிழையானது?
காற்றால் மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள்: பூக்கள் பொதுவாக நிறமற்றவை, பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்கள்: பூக்கள் பொதுவாக பிரகாசமான நிறமுடையவை
காற்றால் மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள்: பூக்கள் பொதுவாக மணமற்றவை , பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும்பூக்கள்: பூக்கள் பொதுவாக வாசமுள்ளவை
காற்றால் மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள்: மகரந்தம் பாரம் குறைந்தவை மகரந்தம் பாரமானவை, பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்கள்: பொதுவாக ஒட்டக்கூடியவை
காற்றால் மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள்: கேசரங்கள் அநேகமாக பூவிற்கு வெளித்தள்ளியவாறுள்ளன, பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்கள்: கேசரங்கள் அநேகமாக பூவினுள் அடங்கியுள்ளன
காற்றால் மகரந்தச்சேர்க்கை அடையும் பூக்கள்: குறி சிறியதும் எளியதும், பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும் பூக்கள்: குறி பெரியதும் சிறகு போன்றதும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human