Author : Admin
பல்லினவித்தியுள்ள தெரிடோபைற்றாவின் வாழ்க்கை வட்டத்தில் பின்வரும் அமைப்புகள் காணப்படும் அங்கி யோசுப்பேர்மேயின் சூல்வித்துக்குச் சமனானது பின்வருவனவற்றுள் எது?
ஆதிச்சனனி(பெண்கலச்சனனி)
பெண்புணரித்தாவரம்
மாவித்தி
மாவித்திக்கலன்
மாவித்தியிலை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human