Author : Admin
Nephrolepis இனது புணரித்தாவரம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
முதிர் புணரித்தாவரம் தற்போசணியாகும்.
புணரித்தாவரம் ஒற்றைக் கலத்திலான வேர்ப் போலிகளால் பற்றியிருக்கும்.
உச்சிப்பிரதேசத்துக்கு அண்மையாக ஆதி சனனிகளும் வேர்போலிகளுக்கிடையில் ஆண்கல வாக்கிகளும் காணப்படும்.
விளிம்பு மிகவும் மெல்லியதாகவும் மையப்பகுதி ஒப்பீட்டளவில் தடிப்பாகவும் காணப்படும்.
புணரித்தாவரத்திலிருந்து பிரிந்துபோன பின்னரே கருக்கட்டிய முட்டைக்கலம் இளம் முளையமாக விருத்தியடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human