Author : Admin
Pogonatum இனது புணரித்தாவரம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எது தவறான கூற்றாகும்?
அதில் கலனிழையம் இல்லை
அது வாழ்க்கைச் சக்கரத்தின் ஆட்சியான வாழ்க்கையல்ல
அதனது ஆதிச்சனனியும் ஆண்கலவாக்கியும் வெவ்வேறு தாவரங்களில் காணப்படும்
அதற்கு வேர்கள் இல்லை
அதில் இலை போன்ற உறுப்புக்கள் உள்ளன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human