Author : Admin
வினாக்கள் 172 ஆம் 173 ஆம் கீழே தரப்பட்ட ஐந்து தாவரச் சாதிகளை (A-E) அடிப்படையாகக் கொண்டவை.
A. Cycas B. Selaginella C. Pogonatum D. Nephrolepis E. Thunbergia
மேற்கூறியவற்றுள் எச்சாதி / எச்சாதிகள் பல்லின வித்தியுண்மையைக் காட்டும்?
B மாத்திரம்
A உம் B உம் மாத்திரம்
A உம் E உம் C உம் மாத்திரம்
A உம் B உம் E உம் மாத்திரம்
B உம் E உம் மாத்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human