Author : Admin
நிலத்துக்குரிய வாழிடத்தில் வாழ்வதற்கான இசைவாக்கங்களுக்கு ஆகக்குறைந்த அளவில் பங்களித்திருக்கும் இயல்பு / இயல்புகள்பின்வருவனவற்றுள் எது / எவை?
புறத்தோல் காணப்படுவது
கலனிழையம் காணப்படுவது
சேமிப்பு அங்கங்கள் (இழையங்கள்) காணப்படுவது
பதியத்துக்குரிய இனப்பெருக்கம்
வித்துத் தோற்றம் (Seed habit)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human