Author : Admin
ஒரு அங்கியோசுப்பேர்மேயினது ஆண்புணரித் தாவரம்?
நான்கு மகரந்தப் பைகளைக் கொண்ட ஒரு மகரந்தக் கூடாகும்.
எட்டு ஒருமடியக் கருக்களைக் கொண்ட ஒரு மகசந்தப் பையாகும்.
வெளிப்படையையும் உள்ளடையையும் கொண்டுள்ள ஒரு நுண் வித்தியாகும்.
முளைத்த மகரந்த மணியாகும்.
ஒரு மூலப்பிரிவிலிக்குரிய கலத்தைக் கொண்ட முளைத்த மகரந்த மணியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human