Author : Admin
பிரியிழைத்துக்குரிய இழையங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
அவை தாவரவுடலின் முனைகளில் காணப்படுவன.
அவை முனைப்பான கருக்களைக் கொண்ட கலங்களையுடையவை.
அவை வியத்தமடையாத கலங்களைக் கொண்டவை.
அவை கலத்திடைவெளிகளைக் கொண்டிருக்க மாட்டா.
அவை முதலான தாவரவுடலில் மாத்திரமே காணப்படுவன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human