Author : Admin
ஒரு பல்லின வித்தியுள்ள தாவரமானது?
இரு வகையான இலிங்கவங்கங்களையும் கொண்ட புணரித் தாவரச் சந்ததியுள்ள தாவரமாகும்.
வெவ்வேறான ஆண்புணரித் தாவரத்தையும் பெண் புணரித் தாவரத்தையும் தோற்றுவிக்கும் நுண்வித்திகளையும் மாவித்திகளையும் உருவாக்கும் தாவரமாகும்.
இழையுருப்பிரிவால் ஒரு வகையான வித்திகள் ஒடுக்கற் பிரிவால் இன்னுமொரு வகையான வித்திகள் ஆகிய இரு வகையான வித்திகளைத் தோற்றுவிக்கும் தாவரமாகும்.
இலிங்கமுறையிலும் இலிங்கமில்முறையிலுமான இரண்டு வெவ்வேறு முறைகளில் இனப்பெருகும் தாவரமாகும்.
வாழ்க்கை வட்டத்தின்போது இருவகையான வித்திகளைத் தோற்றுவிக்கும் தாவரமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human