Author : Admin
வித்துமூடியுளிச் சூல்வித்து ஒன்றிலே பின்வரும் நிகழ்ச்சிகளுள் எது கருக் கட்டலின் பின்பு நிகழ்வதில்லை?
கருக்கட்டிய முட்டை ஒடுக்கற் பிரிவுக்கு உட்படும்.
உதவி வழங்கிக் கலங்கள் மறைந்து விடும்.
வித்தகவிழையக் கரு மீண்டும் மீண்டும் பிரிவுக்கு உட்படும்.
எதிரடிக் கலங்கள் மறைந்து விடும்.
கவசங்கள் வித்துறைகளாக விருத்தியடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human