Author : Admin
வினாக்கள் 132 உம் 133 உம் பின்வரும் வரிப்படத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வரிப்படம் பின்வருவனவற்றுள் எதனுடைய குறுக்கு வெட்டு முகத்தைக் குறித்து நிற்கிறது?
இரு வித்திலையுள்ள இளம் வேர்
இரு வித்திலையுள்ள இளந் தண்டு.
ஒரு வித்திலையுள்ள இளம் வேர்.
ஒரு வித்திலையுள்ள இளந் தண்டு.
இரு வித்திலையுள்ள முதிர்ந்த வேர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human