Author : Admin
உண்மையான கூற்று / கூற்றுக்களைத் தெரிவு செய்யுங்கள்?
திரள் பழமொன்றின் ஒவ்வொரு சிறு பழமும் ஒரு தனிச் சூல்வித்திலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
சில தாவரங்களின் கக்க அரும்புகள் தந்துகளாகத் திரிபடையக்கூடியன.
இலைபுரைகாம்புகள் பொதுவாக இலைக்கக்கங்களிலிருந்து விருத்தியடைகின்றன.
வில்லையம் என்பது வெடிக்கின்ற உலர்பழமாகும்.
இலைபுரைகாம்புகளின் கணுக்கள் தெளிவாகத் தென் படக்கூடியன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human