Author : Admin
உண்மையான கூற்று / கூற்றுக்களைத் தெரிவுசெய்யுங்கள்?
Pogonatum (போகனேற்றம்) வித்திகள், வில்லையத்தின் வாய்ச்சுற்றுப் பற்களுக்கிடையேயான இடைவெளிகள் மூலம் வெளியேறுகின்றது.
Aleurina (அலியூரைனாவின்) வித்திகள் கனியுடலத்தின் சுவர் பிரிந்தழிகின்றமையினாலேயே வெளியேற்றப்படுகின்றன.
Cycas (சைக்கசுவின்) பெண் புணரித்தாவரத்துக்கு சுயாதீனமாக வாழமுடியும்.
Selaginella (செலாஜினெல்லாவின்) புணரித் தாவரம், ஈரிலிங்கமுடையது.
வித்திமூடியுளித் தாவரங்களின் பெண்புணரித் தாவரங்கள் பெண்கலச்சனனி தாங்கிகளைத் தோற்றுவிப்பதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human