Author : Admin
சரியான கூற்றைத் தெரிவுசெய்யுங்கள்?
பெரும்பாலான இரு வித்திலைத் தாவர இலைகளின் மேற்றோல் பல்படை கொண்டது.
பெரும்பாலான இரு வித்திலைத் தாவர வேர்களின் தக்கை மாறிழையம், மேற்படையின் புறப்படைகளிலிருந்து உற்பத்தியாகின்றது.
வெளியாதிக் காழ் காணப்படுவதானது, வேர்களின் வகைக்குரிய ஒரு இயல்பாகும்.
சுபரின் எனப்படுவது, வல்லுருக் கலவிழையத்தின் ஒரு கூறாகும்.
பெரும்பாலான இரு வித்திலைத்தாவர இலைகளின் வேலிக்காற்புடைக் கலவிழையத்தில் கலத்திடை வெளிகள் காணப்படுவதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human