BioU-10-09

Author : Admin

Topic updated on 01/29/2017 03:46am

பன்னத்தின் வாழ்க்கை வட்டத்தின்போது காணப்படும் ஐந்து வெவ்வேறான கட்டமைப்புகள் கீழே தரப்பட்டிருக்கின்றன.

(1) ஆண்கலவாக்கி

(2) வித்திக்கலன்

(3) வித்தி

(4) பிரிவிலி

(5) சூல்

09 – 11 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்த கட்டமைப்பினைத் தெரிவுசெய்க.

வித்துமூடியுளியின் சூல்வித்தின் மூலவுருப்பையகம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply