Author : Admin
ஒருவித்திலைத் தாவரங்களுக்கும் இருவித்திலைத் தாவரங்களுக்குமிடையிலான பின்வரும் ஒப்பீடுகளுள் எந்த வொன்று பிழையானது?
ஒருவித்திலைத் தாவரம்: வேரில் காழ் உள்ளாதியானதாகும். இருவித்திலைத் தாவரம்:வேரில் காழ் வெளியாதியானதாகும்.
ஒருவித்திலைத் தாவரம்: கலன்கட்டுக்கள் மூடியனவாகும். இருவித்திலைத் தாவரம்:கலன்கட்டுக்கள் திறந்தனவாகும்.
ஒருவித்திலைத் தாவரம்: பூப்பகுதிகள் முப்பாத்துள்ளனவாகும். இருவித்திலைத் தாவரம்: பூப்பகுதிகள் வழமையாக
ஐம்பாத்துள்ளதாகவோ நாற்பாத்துள்ளதாகவே இருக்கும்.
ஒருவித்திலைத் தாவரம்: தண்டில் பல கவன்கட்டுக்கள் பரந்து காணப்படும். இருவித்திலைத் தாவரம்: தண்டில்சில கலன்கட்டுக்கள்
வளையத்தில் அடுக்கப்பட்டிருக்கும்.
ஒருவித்திலைத் தாவரம்: இலைகள் பொதுவாக சமாந்தர நரம்பமைப்பைக் காட்டுவனவாகும். இருவித்திலைத்தாவரம்:இலைகள்
பொதுவாக வலையுரு நரம்பமைப்பைக் காட்டுவளவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human