Author : Admin
சுக்குரோசுவைக் கொண்டிருக்கும் ஒரு திரவ ஊடகத்திற்கு ஒட்சிசன் வழங்கினால் நிகழக் கூடிய சாத்தியமற்றது பின்வருவனவற்றுள் எது?
கலங்கள் விரைவாகப் பெருக்கமடைதல்
ATP உருவாகும் வீதம் அதிகரித்தல்
அற்ககோல் உருவாகும் வீதம் அதிகரித்தல்
காபனீரொட்சைட்டு உருவாகும் வீதம் அதிகரித்தல்
கரைசலில் உள்ள சுக்குரோசின் செறிவு குறைதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human