Author : Admin
அதிக அசைவின்றி ஒருவர் நீண்ட நேரமாகவே நின்று கொண்டே இருந்தால் பாதங்கள் வீக்கம் கொள்ளலாம். பாதங்களில் குருதி சேர்வதே இதற்குக் காரணம், குருதி அவ்வாறு சேர்வதற்குக் காரணம்?
சுருங்கலுக்குரிய வழமையான அமுக்கம் வீழ்ச்சியடைதல்.
குருதி இதயத்தை நோக்கித் திரும்பும் போது வால்வுகள் முட்டுக் கட்டையாக இருத்தல்.
கால்களின் தசைகள் செயற்படாமல் இருத்தல்.
மயிர்க்குழாய்கள் சுருங்காமல் இருத்தல்.
நாளங்களின் சுவர்களில் தசைகளின் இழுவிசைநிலை குன்றுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human