Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது ஆவியுயிர்ப்பை நன்கு விவரிக்கின்றது?
இலையிலிருந்து நீர் இழப்பு
தாவரத்தின் காற்றுக்குரிய பகுதிகளிலிருந்து நீர் ஆவியின் இழப்பு.
பகல் நேரங்களில் இலைகளிலிருந்து நீர் ஆவி இழப்பு.
நீர்செல்துளை ஊடாக நீர் இழப்பு.
இலைவாய்கள் ஊடாக நீர் ஆவி இழப்பு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human