Author : Admin
மனித இதயம் தொடர்பாக சரியானது பின்வரும் கூற்றுகளுள் எது?
அது நீண்டதும் உருளை வடிவானதுமான நார்களினால் ஆக்கப்பட்டது
வலது இதயமேலறை கீழறைகளுக்குரிய வால்வு இருகூர்வால்வாகும்
இதய அடிப்பு வீதம் பரபரிவுள்ள நரம்புத் தொகுதியின் தூண்டலினால் அதிகரிக்கப்படும்
இதயமேலறைக்குரிய இதயச்சுருக்கத்தின் காலவரையறை 0.1 வினாடியாகும்
மின்இதயவரையத்தில் (ECG) இதயவறை முனைவழிவு T அலையினால் குறிக்கப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human