Author : Admin
A,B என்பன ஒன்றுக்கொன்று அடுத்துள்ள இரண்டு தாவரக் கலங்களாகும். இருகலங்களினதும் Ψw, Ψs பெறுமானங்கள் வரிப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
B கலத்திலிருந்து A கலத்திற்கு நீர் அசையும்
இரு கலங்களினதும் Ψw சமமாகும் வரை நீரசைவு இடம்பெறும்
கலம் A இனது Ψp 1.0 MPa ஆகும்
கலம் B இனது Ψp 0.6 MPa ஆகும்
சாதாரண தாவரக் கலங்களில் Ψw, Ψs பெறுமானங்கள் எப்போதும் மறைப் பெறுமானமாக இருக்கும்
Answers: 3 & 4
You must be logged in to post a comment.
Only fill in if you are not human