Author : Admin
மனிதனில் யூரியா மூலக்கூறு ஒன்று அதனது உற்பத்தி இடத்திலிருந்து கழித்தல் இடத்திற்கு செல்லும் குருதிக்கலன்களின் சரியான தொடரொழுங்கைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
ஈரல் நாளம் → கீழ்ப்பெரு நாளம் → சுவாசப்பை நாளம் → சுவாசப்பை நாடி → பெருநாடி → சிறுநீரக நாடி
மயிர்க்குழாய்கள் → புன்னாளங்கள் → நாளங்கள் → கீழ்ப்பெரு நாளம் → சிறுநீரக நாளம்
ஈரல் நாளம் → கீழ்ப்பெரு நாளம் → சுவாசப்பை நாடி → சுவாசப்பை நாளம் → பெருநாடி → சிறுநீரக நாடி
மயிர்க்குழாய்கள் → புன்னாளங்கள் → நாளங்கள் → சுவாசப்பை நாளம் → சுவாசப்பை நாடி → பெருநாடி → சிறுநீரக நாடி
மயிர்க்குழாய்கள் → புன்னாடிகள் → நாடிகள் → பெருநாடி → உட்தோல் நாடிகள் → புன்னாடிகள் → மயிர்க்குழாய்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human