Author : Admin
உரியக் (Phloem) கொண்டுசெல்லல் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
சுவாசச் சக்தியைப் பயன்படுத்தி இடமாற்றுக் கலங்களினால் நெய்யரிக் குழாய்களுக்குள்ளே சுக்குரோசுச் சுமையேற்றல் நடைபெறுகிறது.
உரியச் சத்து கொண்டு செல்லலில் பிரசாரணம் ஒரு முக்கிய காரணி அன்று.
நெய்யரிக் குழாய்களினுள்ளே உரியச்சத்தைக் கொண்டு செல்லல் வெவ்வேறு நேரங்களில் இரு திசைகளிலும் நடைபெறலாம்.
நெய்யரிக் குழாய் மூலகங்கள் குழியவுருவைக் கொண்டுள்ளன. ஆனால் கருக்களைக் கொண்டிருப்பதில்லை.
சுக்குரோசுக்கு மேலதிகமாகத் தாவரங்களுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள், வளர்ச்சிப் பதார்த்தங்கள், அமினோஅமிலங்கள் ஆகியவற்றையும் உரியம் கொண்டுசெல்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human