Author : Admin
ஒரு தாவரத்தின் அப்போபிளாஸ்ட் (Apoplast) இனது பகுதி அல்லாதது பின்வருவனவற்றில் எது?
வேர்மயிர்க் கலங்களின் கலச்சுவர்
காழ்கலன்களின் உள்ளிடம்
உரியத்தின் நெய்யரிக் குழாய்களின் உள்ளிடம்
இலை நடுவிழையக்கலங்களின் கலச்சுவர்
வேர் மேற்பட்டையின் கலத்திடை வெளிகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human