Author : Admin
மனிதக் குருதி அமுக்கம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
ஓய்வில் இருக்கும் சாதாரண உடனலமுள்ள வயது வந்தவரின் குருதி அமுக்கம் 120 /80 ஆகும்.
இதயச் சுருக்கக் குருதி அமுக்கம் இதயவிரிவுக் குருதி அமுக்கத்திலும் பார்க்கக்கூடியது.
பரபரிவு நரம்புத் தொகுதியின் தொழிற்பாடு குருதி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
நாடிகளின் சுவர்களில் கொழுப்புப் படிதல் அதிபர இழுவிசையை (hypertension) உண்டாக்கலாம்.
குருதி அமுக்கம் நாடிச் சுவர்களின் மீள்சக்தியைச் சார்ந்திருக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human