Author : Admin
காய்ச்சி வடித்த நீரில் முப்பது நிமிடங்களுக்கு இலைமேற்றோல் துண்டு ஒன்று அமிழ்த்தப்பட்ட போது கலங்கள் முற்றாக வீக்கமடைந்து சமநிலையை அடைந்தன. சமநிலையிலுள்ள இக் கலங்கள் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
கலச்சாற்றினது நீர் அழுத்தமும் கரைய அழுத்தமும் சமமான மற்றும் எதிரான பெறுமானங்களைக் கொண்டன.
கலச்சாற்றினது நீர் அழுத்தமும் அமுக்க அழுத்தமும் சம பெறுமானம் கொண்டவை.
கலச்சாற்றின் கரைய அழுத்தமும் அழுக்க அழுத்தமும் சமமான மற்றும் எதிரான பெறுமானங்களைக் கொண்டவை.
கலச்சாற்றின் நீர் அழுத்தம் காய்ச்சி வடித்த நீரின் நீர் அழுத்தத்திலும் குறைவாகும்.
கலச்சாற்றின் கரைய அழுத்தம் கலச்சாற்றின் அமுக்க அழுத்தத்திலும் அதிகமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human