Author : Admin
இலைவாய் திறப்பதில் பங்களிக்கும் நிலைமை பின்வருவனவற்றுள் எது?
காவற் கலங்களை விட்டு அயற்கலங்களுக்கு அயன்கள் அசையும் போது
காவற் கலங்களின் நீர் அழுத்தம் அயற்கலங்களினதிலும் பார்க்க குறைவடையும்போது
காவற் கலங்கள் உயிர்ப்புள்ள கடத்தலினால் நீரினை அகத்துறிஞ்சும் போது
காவற்கலங்களின் மாப்பொருள் செறிவு அதிகரிக்கும் போது
வளிமண்டலத்தின் ஈரப்பதன் விரைவாக அதிகரிக்கும் போது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human