Author : Admin
மந்தமான செயற்பாடாக கருதப்படக்கூடியது பின்வருவனவற்றுள் எது?
மண்கரைசலிலிருந்து வேர்மயிர்க்கலங்களின் புன்வெற்றிடங்களுக்குள் கனிப்பொருள் அயன்களின் அசைவு.
இலை நடுவிழையக் கலங்களிலிருந்து நெய்யரிக் குழாய்களுக்கு சுக்குரோசின் அசைவு.
ஒரு நெய்யரிக்குழாய் மூலகத்திலிருந்து அடுத்த நெய்யரிக்குழாய் மூலகத்துக்கு சுக்குரோசின் அசைவு.
காவற் கலங்களிலிருந்து மேற்றோற் கலங்களுக்குள் அயன்களின் அசைவு.
கலன் கோள வடிதிரவத்திலிருந்து அண்மையான மடிந்த சிறு குழாய்களின் சுவரினூடாக அயன்களின் அசைவு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human