Author : Admin
ஒரு தாவரத்தின் அப்போபிளாஸ்ட் (apoplast) இன் பகுதி அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
புடைக்கலவிழையக்கலத்தின் கலச்சுவர்
காழ்கலன் ஒன்றினது குழி
நெய்யரிக்குழாய் ஒன்றின் குழி
காவற்கலங்களின் கலச்சுவர்
இடமாற்று கலங்களின் (transfer cells) கலச்சுவர்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human