Author : Admin
பின்வருவனவற்றில் எது மனிதனின் நிணநீர்த் தொகுதி பற்றிப் பொய்யானது?
மண்ணீரல் ஒரு நிணநீர் அங்கமாகும்.
அதன் கலன்கள் வால்வுகளைக் கொண்டுள்ளன.
அது சிற்றிடைவெளிப் பாய்மக் கனவளவை ஒழுங்கமைப்பதில் உதவுகின்றது.
அது நிர்ப்பீடனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அது உணவுக் கால்வாயில் அமினோ அமிலங்களின் அகத்துறிஞ்சலுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human