Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
தாவரத்தின் முதிர்ந்த பகுதிகளிலேயே நைதரசன் குறைபாட்டு அறிகுறிகள் முதலில் தோன்றும்
Na, K, Ca, Mg ஆகியன தாவரங்களின் பிரதான போசணைப் பொருள்களாகும்
குளோரோபில் தொகுப்பிற்கு Fe அவசியம்
Mg பொதுவாக நொதிய ஏவியாகப் பயன்படுத்தப்படுகிறது
தாவரங்களின் கலச்சுவர்களின் தொகுப்பில் Ca சம்பந்தப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human