வினாக்கள் 81 உம் 82 உம் பின்வரும் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வட்டவணையில் மனிதனில் காணப்படும் 3 சமிபாட்டு நொதியங்கள் நிரல் 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உற்பத்தியாகும் பிரதான இடங்கள் நிரல் 2 இலும் அந்நொதியங்கள் தாக்கக்கூடிய கீழ்ப்படைகள் நிரல் 3 இலும் கொடுக்கப்பட்டுள்ளன.
நொதியங்கள் A,B,C என்பன உற்பத்தியாகும் பிரதான இடங்களைச் சரியான ஒழுங்கில் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?