Author : Admin
கீழே தரப்பட்டுள்ள உண்ணல் முறைகளில் ஒன்று அதற்கு எதிரே கூறப்பட்டுள்ள விலங்குக் கூட்டத்திற்கு ஒத்தது அல்ல. இவ்வுண்ணல் முறையைத் தெரிந்தெடுக்க?
உண்ணல் முறை: தின்குழியச்செயல், விலங்குக் கூட்டம்: அமீபாக்கள்
உண்ணல் முறை: வடித்து உண்ணல் , விலங்குக் கூட்டம்: இருவால்வுகள்
உண்ணல் முறை: துளைத்து உறிஞ்சல் , விலங்குக் கூட்டம்: நுளம்புகள்
உண்ணல் முறை: மெல்லாமல் விழுங்குதல் , விலங்குக் கூட்டம்: பாம்புகள்
உண்ணல் முறை: கடித்து மெல்லுதல் , விலங்குக் கூட்டம்: மூட்டுப்பூச்சிகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human