Author : Admin
மனித இரைப்பை?
வயிற்றுக்குழியின் மேல் வலது பிரதேசத்தில் அமைந்துள்ளது
அகஞ்சுரக்கும் மற்றும் புறஞ்சுரக்கும் இழையங்களைக் கொண்டுள்ளது
தொழிற்பாட்டு ரீதியில் உமிழ்நீரின் நொதியங்கள் ஒத்த நொதியங்களைச் சுரக்கின்றது
இலிப்பிட்டுச் சமிபாட்டின் ஈற்று விளைபொருள்களின் ஒரு சிறு அளவை அகத்துறிஞ்சும்
கிட்டத்தட்ட 4 – 5 pH பெறுமானம் உள்ள பாயத்தைக் கொண்டுள்ளது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human