Author : Admin
தாவர போசணையில் Mg இனது பங்களிப்புத் தொடர்பாகத் தவறானது பின்வருவனவற்றுள் எது?
அது சில பிரதான மூலக்கூறுகளின் ஒரு கூறாகும்
அது நொதியங்களின் ஏவியாகத் தொழிற்படும்
அதனது குறைபாட்டுக்குரிய அறிகுறிகள் முதிர்ந்த இலைகளிலேயே முதன்முதலாகத் தோன்றும்
அதனது குறைபாடு வெண்பச்சை நோயை உண்டாக்கும்
கலங்களின் பிரசாரண சமநிலையைப் பேணுவதே அதன் பிரதான தொழிலாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human