Author : Admin
தாவரங்களின் போசணை தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
நைதரசன் குறைபாடு வெண்பச்சை நோயை உண்டாக்குகின்றது
மக்னீசியம் குளோரபில் உருவாக்கத்திற்கு அவசியமாகும்
கலங்களில் பிரசாரணச் சமநிலையைப் பேணுவதில் கல்சியம் உதவுகின்றது
சில துணைநொதியங்களின் உருவாக்கத்தில் கந்தகம் உதவுகின்றது
பொசுபரசு முதிர்ந்த இலைகளிலிருந்து இளம் இலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human