Author : Admin
பின்வருவனவற்றுள் அசுக்கோமைசிடீஸ் (Ascomycetes) தொடர்பாகத் தவறானது எது? / தவறானவை எவை?
பதியவுடல் எப்போதும் கிளைகொண்ட, பிரிசுவருள்ள பூஞ்சண வலையாகும்.
இலிங்க வித்திகள் அகத்திற் பிறந்தவையாகும்.
சில அசுக்கோமைசிடீசுகள் தனிக்கலமுடையவையாகும்.
பூஞ்சணவலையின் பிடித்தொடுப்புக்கள் காணப்படுகின்றன.
சில அசுக்கோமைசிடீசு சாதிகள் பயனுடைய நுண்ணுயிர் கொல்லிகளை உற்பத்தி செய்கின்றன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human