Author : Admin
தாவரவியல் படிக்கின்ற ஒரு மாணவன் தாவர இனம் ஒன்றைக் குறிப்பிடும் பொழுது சாதிப் பெயரையும் இனப்பெயரையும் இரு வெவ்வேறு சொற்களாக எழுதவேண்டும். பின்வருவனவற்றில் எது இக்கூற்றை விளக்குவதாக அமைகின்றது?
விஞ்ஞான விதி
விஞ்ஞான அவதானம்
விஞ்ஞானக் கொள்கை
விஞ்ஞானக் கருதுகோள்
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human