Author : Admin
பூச்சிகளுக்கும் டிப்ளோபொட்டுகளுக்கும் பொதுவான இயல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
தலை, நெஞ்சு, வயிறு என உடல் பிரிக்கப்பட்டுள்ளது
ஒரு சோடி உணர்கொம்புகள் காணப்படல்
நெஞ்சில் மூன்று சோடி கால்கள் காணப்படுதல்
வயிற்றில் கால்கள் காணப்படாமை
கைற்றினையும் கல்சியம் காபனேற்றையும் கொண்ட புறவன்கூடு காணப்படல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human