Author : Admin
அங்கிகளின் ஐந்து இராச்சியங்களும் இவ்விராச்சியங்களுக்குள் அங்கிகளைக் கூட்டங்களாகப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்பியல்புகளும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் இணைப்புகளில் எதுதவறானது?
மொனேரா – தனிக்கல அல்லது பல்கல, புரோக்கரியோற்றியோற்றிக்குரிய, இழையங்களாக வியத்தமடையாத கலங்கள்
பங்கசுகள் – தனிக்கல அல்லது பல்கல, யூக்கரியோற்றிக்குரிய, இழையங்களாக வியத்தமடையாத கலங்கள்
புரோற்றிஸ்ரா – தனிக்கல அல்லது பல்கல, யூக்கரியோற்றிக்குரிய
பிளான்ரே (Plantae) – பல்கல, யூரியோற்றிக்குரிய, இழையங்களாக வியத்தமடைந்த கலங்கள்
அனிமாலியா – தனிக்கல அல்லது பல்கல, யூக்கரியோற்றாக்குரிய, பல்கலமாக இருக்கும்போது இழையங்களாக வியத்தமடைந்த கலங்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human