Author : Admin
கீழே தரப்பட்டுள்ள குடம்பி வடிவங்களில் ஒன்று அதற்கு எதிரே தரப்பட்டுள்ள கணத்திற்கு நேரொத்து அமைவதில்லை. அக்குடம்பி வடிவத்தைத் தெரிந்தெடுக்க?
குடம்பி வடிவம்: வெலிசர், கணம்: மொலஸ்கா
குடம்பி வடிவம்: பிளனூலா, கணம்: சீலந்தெரேற்றா
குடம்பி வடிவம்: பைபினாறியா, கணம்: எக்கைனோதேமாற்றா
குடம்பி வடிவம்: நௌப்பிளியுசு, கணம்: ஆத்திரப்போடா
குடம்பி வடிவம்: திரொக்கொபொர், கணம்: நெமற்றோடா
You must be logged in to post a comment.
Only fill in if you are not human