Author : Admin
Phylum Protozoa வைப் பற்றிய நாம் கூறக்கூடியது,
இலிங்க இனப்பெருக்கமுறை சகல இனங்களிலுமுண்டு.
சிறைப்பைகள் தனியே ஒட்டுண்ணி இனங்களில் மட்டுமுண்டு.
ஒட்டுண்ணி இனங்களில் சுருங்கும் புன்வெற்றிடம் காணப்படுவதில்லை.
எல்லா இனங்களிலும் இடப்பெயர்ச்சிப் புன்னங்கங்களுண்டு.
எந்த ஒரு இனத்திலும் திட்டமான உருவமிருப்பதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human