Author : Admin
பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
Mucor இனது நுகவித்தி ஒரு ஓய்வு வித்தியாகத் தொழிற்படும்.
Ulva சவுக்குமுளையற்ற வித்திகளைத் தோற்றுவித்து இலிங்கமில்முறையில் இனம் பெருக்கும்.
Agaricus இல் பதியப்பூஞ்சணவிழை இணைவதன் மூலமே முதலுருப்புணரியுண்மை நடைபெறும்.
சாதகமற்ற காலங்களில் Chlamydononas இனது இயங்குவித்திகள் சளியம் போன்ற பிண்டத்தில் (mass) உறங்கு நிலையில் இருக்கலாம்.
Eurotium இனது கோணிகள் ஒரு கனியுடலத்தாற் சூழப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human