Author : Admin
கீழ்காணும் இயல்புகளில் எது Phylum Mollusca விற்கு தனிப்பட்ட இயல்பாகும்?
தலை, தசைபொருந்திய பாதம், உடலகத் திணிவு கொண்ட மென்மையான உடல்.
உடற்குழி குருதிக் குழியினால் பெரும்பாலும் ஈடு செய்யப்பட்டிருக்கும் நிலை.
சுண்ணாம்பினால் ஆக்கப்பட்ட வெளி ஓடு.
பூக்கள் இருத்தல்.
இருபாற்தன்மை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human