Author : Admin
கீழ்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?
Sporozoa வகைகள் அனைத்தும் ஒட்டுண்ணிகளாகும்.
Platyhelminthes இல் பல சுயாதீனமாக வாழும் வகைகளுண்டு.
Coelenterata வைச் சேர்ந்த பிராணிகள் இருபடை உடையவை.
Arthropoda இல் அடங்கும் இனங்களின் எண்ணிக்கை ஏனைய Phylum களிற் காணப்படும் இனங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகமானது.
சக்கரங்தாங்கி குடம்பி Deuterostome வகைளில் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human